×

தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக பாஜக பார்க்கவில்லை: கருணாஸ் காட்டம்

ராமநாதபுரம்: தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக பாஜக பார்க்கவில்லை என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் ஐயுஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கருணாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக பாஜக பார்க்கவில்லை: கருணாஸ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,India ,Karunas ,Ramanathapuram ,Tribune ,LTTE ,IUML ,Nawaz Gani ,India Alliance ,Karunas Kattam ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...