×

கோவையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..!!

கோவை: குனியமுத்தூர் அடுத்த இடையார்பாளையத்தில் பிளாஸ்டிக், பஞ்சு கிடங்குகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

The post கோவையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Adayarpalayam ,Kuniyamuthur ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...