×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் குறைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27 புள்ளிகள் குறைந்து 73,877 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19 புள்ளிகள் குறைந்து 22,435 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,BSE Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!