×

திருவள்ளூரில் தேமுதிக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் மாணவர்கள் பங்கேற்றதால் சர்ச்சை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக புகார் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது சீருடைகள் உடன் பள்ளி மாணவர்கள் 5 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூரில் தேமுதிக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் மாணவர்கள் பங்கேற்றதால் சர்ச்சை..!! appeared first on Dinakaran.

Tags : DMD ,Thiruvallur ,Tiruvallur ,Nallathambi ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்