×

தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி கன்னடப்பாளையத்தில் செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

The post தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Kannadapalayam ,Tambaram Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...