×

நற்பணி செய்தவர்கள், இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்: கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்..!!

புதுச்சேரி: நற்பணி செய்தவர்கள், இன்று நாட்டுப்பணி செய்யுங்கள் என தனது கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்தார். நானும் மக்களின் ஒருவன் என்பதால் எனது மனநிலைதான் மக்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். குடியுரிமை, அரசியலமைப்பு சட்டத்தை தற்காத்துக் கொள்ளும் தேர்தல் இது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

The post நற்பணி செய்தவர்கள், இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்: கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : Kamal ,Puducherry ,Makkal Neeti Mayyam ,president ,Kamal Haasan ,Puducherry airport ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar