×

தமிழ்நாட்டில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 -106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என்றும் தெரிவித்தது.

The post தமிழ்நாட்டில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,CHENNAI ,North Tamilnadu ,
× RELATED தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்...