×

மத்திய இணையமைச்சராக உள்ள எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு..!!

டெல்லி: மத்திய இணையமைச்சராக உள்ள எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் எல்.முருகன் பதவியேற்றார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2வது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக எல்.முருகன் போட்டியிருக்கிறார்.

The post மத்திய இணையமைச்சராக உள்ள எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Internet ,Murugan ,Delhi ,Union Internet Minister ,Jagdeep Thankar ,L. Murugan ,Madhya Pradesh ,M. B. Yaga ,People's Election ,L.A. ,
× RELATED கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம்...