- Amitsha
- மோடி
- செல்லூர் ராஜு சடால்
- சென்னை
- முன்னாள் அமைச்சர்
- செல்லூர் ராஜு
- முப்பிள்ளை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தெனி பெரியகுளம்
சென்னை: தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என யார் வந்தாலும் மாப்பிள்ளை அதிமுகதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா நாளை தேனி பெரியகுளத்தில் வாகனப் பேரணி செல்கிறார்.
The post தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என யார் வந்தாலும் மாப்பிள்ளை அதிமுகதான்: செல்லூர் ராஜு சாடல் appeared first on Dinakaran.