×

இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி பெறும்: உலக வங்கி

வாஷிங்டன்: மார்ச் 31 உடன் முடிந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. ஏற்கனவே 2023-24ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.3% ஆக இருக்கும் என கூறியிருந்தது. எனினும் 2024-25ம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6% ஆக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. 2023 அக். டிச. காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.4% ஆக இருந்ததாகவும் கூறியுள்ளது.

The post இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி பெறும்: உலக வங்கி appeared first on Dinakaran.

Tags : World Bank ,Washington ,India ,Dinakaran ,
× RELATED பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான...