- அமித் ஷா
- டிடிவி தினகரன்
- தேனி மக்களவை
- டிடிவி தினகரன்
- என்டிஏ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேனி பெரியாகுளம்
- தின மலர்
தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக நாளை அமித்ஷா பரப்புரை நடத்துகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமித்ஷா பரப்புரை மேற்கொள்கிறார். 2 நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா நாளை தேனி பெரியகுளத்தில் வாகனப் பேரணி செல்கிறார். பெரியகுளம் பகுதியில் 1 கி.மீ. வரை வாகனப் பேரணி சென்று அமித்ஷா தேர்தல் பரப்புரை செய்கிறார்.
The post தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக நாளை அமித்ஷா பரப்புரை..!! appeared first on Dinakaran.