×

ஆபாச படங்களை அனுப்பிய பேராசிரியர் சஸ்பெண்ட்..!!

மயிலாடுதுறை: அரசு கல்லூரியில் பயிலும் மாணவிக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் ராமரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டார்.

The post ஆபாச படங்களை அனுப்பிய பேராசிரியர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Ramar ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...