×

மக்களவை தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் ஏப்.12-ல் ராகுல் காந்தி பிரச்சாரம்..!!

டெல்லி: மக்களவை தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் ஏப்ரல்.12-ல் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். ஏப்ரல்.12-ம் தேதி நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல்.12-ம் தேதி மாலை கோவையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் பங்கேற்கிறார்.

The post மக்களவை தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் ஏப்.12-ல் ராகுல் காந்தி பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Tamil Nadu ,Lok Sabha elections ,Delhi ,Lok Sabha ,Nellai ,Congress ,Robert Bruce ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மோடி அரசுக்கு எதிராக முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்: ராகுல் வேண்டுகோள்