×

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு வாழ்த்துகள் என மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்கள் பதவிக்காலம் முழுவதும் பணிவு, புத்திகூர்மை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தினீர்கள். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

The post மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Manmohan Singh ,Chennai ,M.K.Stalin ,Rajya Sabha ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...