×

நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!

சென்னை: புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் இரா.க. சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலை.யில் இளங்கலை கட்டடப் பொறியியல், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்றவர் சிவனப்பன். அமெரிக்க பல்கலை.களில் நீர் மேலாண்மை, நவீன பாசன, வடிகால் முறைகள் ஆகியவை பற்றிய சிறப்பு அறிவியலை பயின்றுள்ளார். சொட்டு நீர்ப்பாசனம் பற்றிய கருத்துகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக இரா.க.சிவனப்பன் நடைமுறைப்படுத்தினார்.

The post நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : R.K.Sivanappan ,Chennai ,Dr. ,I.K. Shivanappan ,Shivanappan ,University of Chennai ,IIT ,Kharagpur ,
× RELATED நரம்பு வலியிலிருந்து விடுதலை..!