×

தைவான் தலைநகர் தைபேவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

தைபே: தைவான் தலைநகர் தைபேவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.4 என நிலநடுக்கம் பதிவான நிலையில் 4 பேர் உயிரிழந்ததாக தேசிய தீயணைப்பு மையம் தெரிவித்துள்ளது. தைவானில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம் வெவ்வேறு ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. தைவானில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

The post தைவான் தலைநகர் தைபேவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Taiwan ,Taipei ,Taiwan, Taipei ,National Fire Center ,
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...