×

வாஷிங் மிஷின் போல பாஜக செயல்படுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பாஜகவில் இணைந்தால் ஆவியாகிவிடும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஒரு வாஷிங் மிஷின் போல் பாஜக செயல்படுவதாக அமைச்சர் மதுரையில் பேசியுள்ளார்.

The post வாஷிங் மிஷின் போல பாஜக செயல்படுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister ,Palanivel Thiagarajan ,CHENNAI ,Madurai ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...