×

பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்: சுப்பிரமணியன்சுவாமி கடும் சாடல்

டெல்லி: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என சுப்பிரமணியன்சுவாமி கடுமையாக சாடியுள்ளார். அருணாச்சலில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறிக்கிறது. சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை; நாங்களும் போகமாட்டோம் என மோடி கூறி வருகிறார் என்று சுப்பிரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்: சுப்பிரமணியன்சுவாமி கடும் சாடல் appeared first on Dinakaran.

Tags : Modi ,China ,Subramanian Swamy ,Delhi ,Arunachal ,Ladakh ,Dinakaran ,
× RELATED உலகின் மிகப்பெரிய உட்புற ஸ்கை ரிசார்ட் சீனாவில் திறப்பு!!