×

2023-24-ல் ரூ.12,000 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே

சென்னை: கடந்த 2023 -24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12,020 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில் சேவை மூலம் ரூ.7,151 கோடி, சரக்கு ரயில்கள் மூலம் ரூ.3,874 கோடி, இதர வருவாய் மூலம் ரூ.1,194 கோடி கிடைத்துள்ளது.

The post 2023-24-ல் ரூ.12,000 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...