×

அதிமுக நகர செயலாளர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்

சேலம்: சேலம் அருகே தாரமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியத்தின் வீடு மற்றும் நகைக் கடையில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாலசுப்பிரமணியம் வீட்டில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர்.

The post அதிமுக நகர செயலாளர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Salem ,Balasubramaniam ,Balasubramaniam… ,city secretary ,Dinakaran ,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில்...