×

திருக்கழுக்குன்றம் அருகே முள்ளிகுளத்தூர் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் விரட்டியடிப்பு

கல்பாக்கம்: திருக்கழுக்குன்றம் அருகே முள்ளிகுளத்தூர் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விரட்டியடித்தனர். அதிமுக வேட்பாளர் ராஜசேகரை சொந்தக் கட்சியினரே விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு வாக்கு சேகரிக்க வருவதாக கூறிவிட்டு பிற்பகல் 3 மணிக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகர் முள்ளிகுளத்தூர் வந்துள்ளார். 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், அக்கட்சிவேட்பாளர் ராஜசேகரை விரட்டியடித்தனர்.

The post திருக்கழுக்குன்றம் அருகே முள்ளிகுளத்தூர் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Rajasekhar ,Mullikulathur panchayat ,Thirukkalukkunram ,Kalpakkam ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகள் நிறுத்தும் ஓட்டல்களில் உணவு பொருட்கள் இருமடங்கு விலை