×

நாட்டுக்கு ஆபத்தானவர்கள் பாஜகவினர்தான்: கனிமொழி

நெல்லை: நாட்டுக்கு ஆபத்தானவர்கள் பாஜகவினர்தான் என்று நெல்லையில் திமுக எம்.பி. கன்மொழி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்து வருகிறார்.

The post நாட்டுக்கு ஆபத்தானவர்கள் பாஜகவினர்தான்: கனிமொழி appeared first on Dinakaran.

Tags : BJP ,Kanimozhi ,Nellai ,DMK ,Kanmozhi ,Nellie ,Congress ,Robert Bruce ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...