×

உதகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!

உதகை: உதகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post உதகை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.

Tags : Utagai ,Dinakaran ,
× RELATED வந்தவாசி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை!