×

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

சென்னை: EVM-ல் உள்ள சில குறைபாடுகளை சரி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : DMK High Court ,Election Commission ,CHENNAI ,DMK ,RS Bharti ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...