×

மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் ரூ. 5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே

டெல்லி : மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் இந்திய ரயில்வே ரூ. 5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொதுமுடக்கத்தின்போது இந்த சலுகையை ஒன்றிய அரசு நீக்கியது.

The post மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் ரூ. 5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Delhi ,Corona public freeze ,Union Government ,Dinakaran ,
× RELATED வேலூர், விழுப்புரம் என 161 ரயில்...