×

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,CHENNAI ,Tirupattur ,Dindigul ,Sivagangai ,Ramanathapuram ,Kanyakumari ,Theni ,Tenkasi ,
× RELATED தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்...