×

நில அபகரிப்பு புகார்: கே.சி.ஆரின் உறவினர் கைது

தெலுங்கானா: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் உறவினரும் தொழிலதிபருமான கண்ணா ராவ் கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு புகாரில் கே.சி.ஆரின் உறவினர் கண்ணா ராவை தெலுங்கானா போலீஸ் கைது செய்தது.

The post நில அபகரிப்பு புகார்: கே.சி.ஆரின் உறவினர் கைது appeared first on Dinakaran.

Tags : KCR ,Telangana ,Chief Minister ,Chandrasekhara Rao ,Khanna Rao ,Dinakaran ,
× RELATED மருத்துவமனையில் கே.கவிதா அனுமதி