×

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 – 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 நாட்களில் 36 37 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

The post தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Met Office ,CHENNAI ,Meteorological Department ,North Tamil Nadu… ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து