×

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் அருகே பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பீஜப்பூர் அருகே லெண்ட்ரா கிராமத்தின் வனப்பகுதியில் காலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நடந்த மோதலில் மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

The post சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் 9 பேர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Maoists ,Chhattisgarh ,Bijapur ,Lendra village ,Dinakaran ,
× RELATED சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் –...