×

விஸ்தாரா விமானங்கள் ரத்து : விளக்கம் கேட்கிறது அரசு

டெல்லி : விஸ்தாரா விமான நிறுவனம் 100-க்கு மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது குறித்து விளக்கம் கேட்டுள்ளது ஒன்றிய அரசு. டாடா குழுமத்தைச் சேர்ந்த விஸ்தாரா நிறுவனம் திங்கள்கிழமை 100-க்கு மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது. விஸ்தாரா விமானங்களில் பல, ஒரு வார காலமாகவே காலதாமதமாக இயக்கப்பட்டதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

The post விஸ்தாரா விமானங்கள் ரத்து : விளக்கம் கேட்கிறது அரசு appeared first on Dinakaran.

Tags : Vistara ,Delhi ,Union Government ,Vistara Airlines ,Tata Group ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...