×

வாழப்பாடியில் ரூ.16 லட்சம் பறிமுதல்..!!

வாழப்பாடி: அமமுக நிர்வாகியும் பெட்ரோல் பங்க் உரிமையாளருமான சண்முகம் கொண்டு சென்ற ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அமமுக மாவட்ட செயலாளர் சண்முகம் தனது 2 பெட்ரோல் பங்க்குகளில் வசூலான தொகையை எடுத்துச் சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது.

The post வாழப்பாடியில் ரூ.16 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Vazhapadi ,Shanmugam ,AAMUK ,AMMUKA District ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!