×

மடிப்பாக்கம் ராம் நகரில் பயங்கர தீ விபத்து

சென்னை : சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பழைய பொருட்கள் வைக்கும் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கடும் புகை பரவி வருகிறது. விபத்து குறித்து தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மடிப்பாக்கம் ராம் நகரில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Ram Nagar, Madipakkam ,CHENNAI ,Madipakkam Ram Nagar, ,Madipakkam, Chennai ,Madipakkam Ram Nagar ,Dinakaran ,
× RELATED சென்னை மடிப்பாக்கத்தில் பழைய...