×

தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை கைது செய்து சிறையிலடைக்க அமலாக்கத்துறை திட்டம் : டெல்லி அமைச்சர் அதிஷி

டெல்லி : தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை கைது செய்து சிறையிலடைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என்று அமலாக்கத்துறையினர் மிரட்டியுள்ளனர் என்றும் தன்னையும் பாஜகவில் இணையும்படி தூது அனுப்பியுள்ளனர் என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார்.

The post தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை கைது செய்து சிறையிலடைக்க அமலாக்கத்துறை திட்டம் : டெல்லி அமைச்சர் அதிஷி appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Delhi Minister ,Adashi ,Delhi ,Minister ,Enforcement Department ,BJP ,Adishi ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேடு...