×

சாலையில் கொட்டிய எண்ணெய்: சறுக்கிய வாகன ஓட்டிகள்

சென்னை: சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் வாகனத்தில் இருந்து எண்ணெய் கொட்டியதால் பைக் ஓட்டிகள் சறுக்கி விழுந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து சறுக்கி விழுந்த நிலையில் மண் கொட்டி துப்புரவு பணியாளர்கள் சீரமைத்தனர்.

The post சாலையில் கொட்டிய எண்ணெய்: சறுக்கிய வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kodambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ பணி காரணமாக 2...