×

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!!

சென்னை: 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,808 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 187 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 215 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கனஅடியில் 218 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

The post சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking ,Chennai ,Maghal Lake ,Chozhavaram ,Chennai Drinking Lakes ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5...