×
Saravana Stores

கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்

கனடா : கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பானக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ X தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Canada ,Justin Trudeau ,
× RELATED கனடா பிரதமர் பதவி விலக எம்.பி.க்கள் கெடு