×

மக்களவை தேர்தலை ஒட்டி வேலூரில் முதலமைச்சர் இன்று பிரச்சாரம்..!!

வேலூர்: மக்களவை தேர்தலை ஒட்டி, வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை முதலமைச்சர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

The post மக்களவை தேர்தலை ஒட்டி வேலூரில் முதலமைச்சர் இன்று பிரச்சாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Vellore ,Lok Sabha elections ,MLA K. Stalin ,Arakkonam Lok Sabha ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா ரோட் ஷோ