×

அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!!

நெல்லை: நெல்லை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரித்து வருகிறார். வள்ளியூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்கிறார்.

The post அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Jhansi Rani ,Nellai ,Valliyur ,Dinakaran ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்