×

புதுச்சேரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் (56) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணன் உடலை கைப்பற்றி பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry Puducherry ,Saravanan ,Puducherry Pahur ,Bagur ,Saravan ,Puducherry ,
× RELATED கும்பகோணத்தில் பெண்னை கொலை செய்த வழக்கு: தையல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை