×

பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக ரஷ்ய சாம்பியன் பீட்டர் ஸ்விட்லர் நியமனம்

கேண்டிடேட்ஸ் செஸ்ஸில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக ரஷ்ய சாம்பியன் பீட்டர் ஸ்விட்லர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடாவின் டொரான்டோவில் ஏப்.4-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெறுகிறது. 3 முறை கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர் பீட்டர் ஸ்விட்லர். 2011-ல் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் பீட்டர் ஸ்விட்லர். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மொத்தம் 8 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெறுபவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவார்.

The post பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக ரஷ்ய சாம்பியன் பீட்டர் ஸ்விட்லர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Peter Svidler ,Pragnananda ,Tamil Nadu ,Candidates Chess ,Candidates Chess Series ,Toronto, Canada ,Peter Svitler ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய...