×

விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கூடுதல் அலுவலர்களை நியமித்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு கூடுதலாக 6 மணி நேரம் மட்டுமே தேவைப்படும். VVPAT-ல் பதிவாகும் மொத்த ஒப்புகைச் சீட்டுகளில் தற்போது 5% மட்டுமே எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகிறது. விவிபேட் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும். ஏ.டி.ஆர். அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

 

The post விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் 100% எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Election Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...