×

பா.ம.க.வில் பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் இல்லை – செல்லூர் ராஜு

சென்னை: அதிமுக குறித்து விரக்தியில் அன்புமணி ராமதாஸ் பேசி வருவதாக செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவுக்கு பா.ம.க. உயிர்கொடுத்ததாக கூறுவது கேலிக்கூத்தானது; பா.ம.க.வால் அதிமுக வெற்றி பெற்றதாக அன்புமணி கூறுவது மிகப்பெரிய காமெடி. பா.ம.க.வில் சௌமியா அன்புமணி போட்டியிடும் தொகுதியில் வேலை செய்ய கூட பூத் கமிட்டி ஆட்கள் இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.

The post பா.ம.க.வில் பூத் கமிட்டிக்கு கூட ஆட்கள் இல்லை – செல்லூர் ராஜு appeared first on Dinakaran.

Tags : Pa. M. K. ,Will Booth committee ,Sellur Raju ,CHENNAI ,CELLUR RAJU ,ANBUMANI ,ADAMUKA ,M. K. ,Pa. M. K. Anbumani ,Soumiya Anbumani ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…