×

மயிலாடுதுறை மக்களை நம்பி வந்துள்ளேன்; நீங்கள்தான் என் குடும்பம்: காங். வேட்பாளர் சுதா!

மயிலாடுதுறை: எனக்கென குடும்பம் கிடையாது மயிலாடுதுறை மக்களை நம்பி வந்துள்ளேன்; நீங்கள்தான் என் குடும்பம் என காங். வேட்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.செம்பனார்கோவிலில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா கனத்த குரலில் கண்ணீர் ததும்ப பேசியுள்ளார்.

 

The post மயிலாடுதுறை மக்களை நம்பி வந்துள்ளேன்; நீங்கள்தான் என் குடும்பம்: காங். வேட்பாளர் சுதா! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Suda ,Sudha ,Sembanarkovil ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...