×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 7 நாள் ED காவல் முடிந்த நிலையில் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்படுகிறார்.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,ED ,Delhi Rose Avenue ,Chief Minister Arvind Kejriwal ,Dinakaran ,
× RELATED மருத்துவ உதவி கோரிய டெல்லி முதல்வர்...