- விழுப்புரம் விசிக
- ரவிக்குமார்
- அமைச்சர் பொன்னம்புடி
- விழுப்புரம்
- கிழவளை
- மேல்வாலை
- Odiyathur
- Tirukovilur
- விஷிகா
விழுப்புரம்: விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்வாலை, மேல்வாலை, ஒதியத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
The post விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.