×

ம.பி.யில் ஓட்டலில் பத்திரிகையாளர், தம்பதி உட்பட 4 பேரை தாக்கிய பாஜக அமைச்சர் மகன் மீது வழக்குப்பதிவு

போபால்: ம.பி.யில் ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர், தம்பதி உட்பட 4 பேரை தாக்கிய பாஜக அமைச்சர் நரேந்திர சிவாஜியின் மகன் அபிக்யான் பட்டேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளிக்க சென்றவர்களை காவல் நிலையத்தில் அமைச்சரின் மகன் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ம.பி.யில் ஓட்டலில் பத்திரிகையாளர், தம்பதி உட்பட 4 பேரை தாக்கிய பாஜக அமைச்சர் மகன் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Bhopal ,Abhiyan Patel ,Minister ,Narendra Shivaji ,
× RELATED முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பாஜவில் இணைந்தார்