சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 கனஅடியில் இருந்து 46 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 59.82 அடியாக குறைந்துள்ளது; நீர் இருப்பு 24.553 டி.எம்.சி.யாக உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிப்பு appeared first on Dinakaran.