×

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பீட்டர் அல்போன்ஸ் விஜிலா சத்யானந்த் சுபேர்கான் பிரசாரம்

சென்னை: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பீட்டர் அல்போன்ஸ், விஜிலா சத்யானந்த், டாக்டர் சுபேர்கான் ஆகியோர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். வரும் 4ம் தேதி-கன்னியாகுமரி, 5ம் தேதி-தூத்துக்குடி, 6ம் தேதி-ராமநாதபுரம், 7ம் தேதி-பெரம்பலூர், 8ம் தேதி-திண்டுக்கல், 9ம் தேதி-கோயம்புத்தூர், 10ம் தேதி-நீலகிரி, 11ம் தேதி-வேலூர், 12ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார்கள்.

The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பீட்டர் அல்போன்ஸ் விஜிலா சத்யானந்த் சுபேர்கான் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Peter Alphonse ,Vijila Satyanand Suberkhan ,India Alliance ,CHENNAI ,Vijila Satyanand ,Dr. ,Suber Khan ,Kanyakumari ,Tuticorin ,Ramanathapuram ,Perambalur ,Peter Alphonse Vijila Satyanand Suberkhan ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி