×

குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்களை ஹைதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 ரன்களும் அப்துல் சமத் 29 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

 

The post குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி appeared first on Dinakaran.

Tags : Sunrisers Hyderabad ,Gujarat ,AHMEDABAD ,HYDERABAD ,Abhishek Sharma ,Abdul Samad ,Mohit Sharma ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...