×

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். அத்வானியின் இல்லத்திற்கே நேரில் சென்று பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். அத்வானிக்கு விருது வழங்கியபோது பிரதமர் மோடியும் உடனிருந்தார். நேற்று விருது வழங்கப்பட்ட விழாவில் அத்வானி பங்கேற்காத நிலையில் இன்று விருதை குடியரசு தலைவர் வழங்கினார்

The post பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் appeared first on Dinakaran.

Tags : BJP ,L. K. Advani ,President of the Republic ,Delhi ,L. K. President Murmu ,Advani ,President ,Murmu ,Modi ,Dinakaran ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு